அணைக்கட்டு: பிஞ்சம்ந்தை மலை கிராமத்தில் திருவிழாவில் இருமலை கிராம மக்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 11 பேர் கைது 50 பேர் மீது வழக்கு பதிவு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பிஞ்ச மந்தை மலை கிராமத்தில் இருமலை கிராம மக்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் திமுக பிரமுகர் உட்பட 11 பேர் கைது 50 பேர் மீது வழக்குப்பதிவு செங்காடு மலை கிராமத்தில் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்