ஆம்பூர்: பனங்காட்டேரி மலைச்சாலையில் ஒற்றைதந்தத்துடன் ஒற்றை காட்டுயானை நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
Ambur, Tirupathur | Jul 3, 2025
ஆம்பூர் அடுத்த பனங்காட்டேரி மலைச்சாலையில் இன்று காலை ஒற்றை தந்தத்துடன் ஒற்றை காட்டு யானை நடந்து சென்று வனப்பகுதிக்குள்...