கீழ்வேளூர்: வேளாங்கட்டி பூக்கார தெரு சாமி குடியிருப்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதாள சாக்கடை தொட்டி மண் அகற்றும் பணி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி பூக்காரத்தெரு சுனாமி குடியிருப்பில் மழை காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதாள சாக்கடை தொட்டியில் JCB இயந்திரம் மூலம் மணல் அகற்றும் பணிகளை பேரூராட்சி துணைத் தலைவரும் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆன தாமஸ் ஆல்வா எடிசன் நேரில் பார்வையிட்ட ஆய்வு