சின்ன சேலம்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பவள விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, MLA உதயசூரியன் பங்கேற்பு
Chinna Salem, Kallakurichi | Aug 17, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆம் ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு நடைபெற்ற பவள விழா...