கீழ்வேளூர்: வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது அனைத்து ஏற்பாடுகளும் தயார்
Kilvelur, Nagapattinam | Aug 28, 2025
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. வருடா...