சேலம்: சேலத்தில் 17 புதிய பேருந்து சேவைகளை ஆட்சியரகத்தில் துணை முதலமைச்சர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
Salem, Salem | Sep 16, 2025 சேலம் மாவட்டத்திற்கு என புதிதாக ஒதுக்கப்பட்ட 12 புதிய தாழ்த்தள பேருந்துகள் உள்ளிட்ட 17 பேருந்துகளின் சேவைகளை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோடி அசைத்து துவக்கி வைத்தார்