ஜெயங்கொண்டம் அருகே கருப்புசாமி கோயிலில் நகை, பணம் திருடிய திருடனை கிராம மக்கள் சிசிடிவி மூலம் பிடித்து போலீசாருக்கு ஒப்படைத்தனர். திருப்பூர், விழுப்புரம், கோவை கோயில்களிலும் திருட்டுப் பின்னணி போலீசார் தீவிர விசாரணை நடத்துகையில், கைது செய்யப்பட்டவர்கள் வேறு சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள் என தெரிய வருகிறது.