பரமத்தி வேலூர்: பாண்டமங்கலத்தில் அரசு பள்ளியில் நலமுடன் ஸ்டாலின் மருத்துவ முகாமினை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலமுடன் ஸ்டாலின் மருத்துவ முகாமினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்