திருச்சி: விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் எழுதினார்