பெரம்பலூர்: "பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருங்கள்" மேலப் புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர்
ஆய்வில் அறிவுறுத்தல்
Perambalur, Perambalur | Sep 10, 2025
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி திடீர் ஆய்வு செய்தார்,அப்பொழுது...