கள்ளக்குறிச்சி: நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு அரக்க முக முகமூடி அணிந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
Kallakkurichi, Kallakurichi | Aug 18, 2025
சென்னையில் நடைபெற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற சாலை பணியாளர்களை போலீஸ் கைது செய்து கொடுமைப்படுத்தினர்....