அகஸ்தீஸ்வரம்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நாளை முளகுமூடு பகுதியில் நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் தகவல்
Agastheeswaram, Kanniyakumari | Aug 22, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் குமரி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட நிலையில் நாளை மூன்றாவது கட்டமாக...