சேலம்: பழைய சூரமங்கலம் பகுதியில் ஆட்டை திருடிய நபர் கைது
Salem, Salem | Sep 26, 2025 சேலம் பழைய சூரமங்கலம் வெள்ளைய கவுண்டர் தெரு பகுதியை சேர்ந்த ராஜு ஆடுவளத்து வருகிறார் கடந்த 10 ஆம் தேதி இவரது ஆடு ஒன்று காணாமல் போனது இது குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் விசாரணை நடத்தி சோழம்பள்ளம் போயர் தீர்ப்பை சேர்ந்த முருகன் 47 என்பவரை இன்று போலீசார் கைது செய்தனர்