புரசைவாக்கம்: பூக்கடை பகுதியில் இருந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையர் தலைமையில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் உடன் போதை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்
பூக்கடை பகுதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் சம்பத் தலைமையில் ஆய்வாளர் சாஜிபா முன்னிலையில் அரசு மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் வால் டக்ஸ் சாலை யானை கவுனி காவல் நிலையத்திலிருந்து கண்ணப்பர் திடல் வரை பேரணையாக சென்று போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.