ஆத்தூர்: பட்டா பெயர் மாற்றம்செய்வதற்காக 10000 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் சர்வேயர் கைது ..ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
Attur, Salem | Sep 17, 2025 பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் சர்வேயர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது