சங்கராபுரம்: அரசம்பட்டு கிராமத்தில் வீட்டின் பரணையில் இருந்த 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்
Sankarapuram, Kallakurichi | Sep 6, 2025
அரசம்பட்டு கிராமத்தில் செந்தில் என்பவரது வீட்டின் பரணையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டவ்வை சுற்றிக்கொண்டு இருந்த 7 அடி...