பூதலூர்: வீட்டுக்குள் குட்டி தேவதை : நவராத்திரி கொலுவில் நானும் அமருவேன் என உட்கார்ந்து அட்டகாசம் செய்யும் குழந்தை
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் தங்கள் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கொலுவின் முன்பு நானும் அமருவேன் என அடம்பிடித்து உட்கார்ந்து தன் முகபாவனைகளால் அனைவரையும் கவர்ந்து இழுத்த குட்டி தேவதை.