கோவை வடக்கு: மாங்கரை மற்றும் ஆனைகட்டி வனத்துறை சோதனைச் சாவடியில் லஞ்சம் பெற்ற வனக் காப்பாளர்கள்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை
சோதனையில் மாங்கரை சோதனை சாவடியில் பணிபுரியும் வனக்காப்பாளர் செல்வகுமார்,சதீஷ்குமார் என்பவரிடம் 1000 ரூபாய் கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.