பாலக்கோடு: மாரண்டஅள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு. புத்தாடை இனிப்பு காரம் வழங்கி தீபாவளி கொண்டாடிய பேரூராட்சித் தலைவர்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் , துப்புரவு மற்றும் தூய்மை காவலர்களுக்கு , இனிப்பு காரம் புத்தாடை வழங்கி பேரூராட்சி வளாகத்தில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது ,