திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த சச்சிதானந்தம் உள்ளார். சிறு வயது முதலே இரத்த தானம் செய்வதில் ஆர்வம் கொண்ட சச்சிதானந்தம் இதுவரை 32 முறை ரத்ததானம் செய்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கட்சி நிர்வாகியின் தயாருக்கு இரத்த தானம் செய்தார்.