அம்பாசமுத்திரம்: பொத்தை அடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளான பொத்தை அடி பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமட்டம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைகின்றனர் இந்த நிலையில் அப்பகுதியில் சிறுத்தை ஒன்று படுத்து இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று காலை 7:00 மணி முதல் வைரலாகி வருகிறது.