திண்டுக்கல் கிழக்கு: எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் துவங்கி வைத்தார்
Dindigul East, Dindigul | Aug 29, 2025
எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பாக...