பண்ருட்டி: மனைவி குடும்பம் நடத்த வராததால் பண்ருட்டியில் நண்பருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை
Panruti, Cuddalore | Aug 19, 2025
பண்ருட்டியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....