திருவாரூர்: திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் பெரிய கிரேன் மூலமாக மாலை அணிவித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்குமாறு செயல்பட்ட திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது