சேலம்: ஆட்சியரகம் தமிழகத்தில் உள்ள ஆறு குளங்களில் தூர்வார நடவடிக்கை விவசாயிகள் மனு
Salem, Salem | Sep 15, 2025 தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட விவசாயிகள் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர் சேலம் மாவட்டத்தில் திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் உள்ளிட்ட ஏரிகளில் தூர்வாரப்படாமல் உள்ளது கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது இதனால் நீர் மாசு அடைந்துள்ளது இதே போல தமிழகத்தில் உள்ள ஆறு குளங்கள் ஆகியவற்றை தூர்வார வேண்டும் இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்