திருநெல்வேலி: போக்சோ வழக்கில் திருக்குறுங்குடியை சேர்ந்த நபருக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனை. ரூ2000 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற போக்சோ குற்றவாளிக்கு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சுரேஷ்குமார் குற்றவாளி கருப்பசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டடையும் ரூ2000 அபராதமும் விதித்து இன்று மதியம் 1 45 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.