தேன்கனிகோட்டை: பச்சமனட்டி முதல் A.கொத்தப்பள்ளி வரை புதியதாக தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்த தளி MLA
Denkanikottai, Krishnagiri | Aug 11, 2025
தளி தொகுதி பிதிரெட்டி ஊராட்சி பச்சமணட்டி கிராமம் முதல் - A. கொத்தப்பள்ளி கிராமத்திற்க்கு புதிதாக தார் சாலை அமைக்கும்...