பாப்பிரெட்டிபட்டி: கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வட்டார மருத்துவ அரசு வழங்கினார்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் எடுத்த ராமின் நெல்லி அரசுப்பள்ளியில் கர்ப்பிணி தாய்மார்களை தமிழக அரசின் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடினை போக்கும் வகையில் இரும்புச்சத்து டானிக் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வட்டார மருத்துவ தாய்மார்களுக்கு வழங்கினார் இதில் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர் ,