ரவுண்ட் ரோடு நாயுடு திருமண மண்டபத்தில் தெலுங்கர் முன்னேற்ற கழகம் சார்பில் விடுதலை வீரர் திருப்பாச்சி கோபால் நாயக்கர் வீரவணக்க நாள் மற்றும் எழுச்சி பொதுக்கூட்டம் கழக நிறுவனத் தலைவர் புகழ் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால நாயக்கருக்கு கோபால் சமுத்திரக்கரையில் வெண்கல சிலை அமைக்க வேண்டும். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விருப்பாச்சி கோபால் நாயக்கர் பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது