இராமநாதபுரம்: நயினார் கோவில் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி
Ramanathapuram, Ramanathapuram | Aug 28, 2025
ராமநாதபுரம் அருகே நயினார் கோவில் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசடி...