நிலக்கோட்டை: வெற்றி பெற்று, 5 ஆண்டுகளாக சொந்த தொகுதிக்கே செல்லாத அதிமுக MLA பொதுமக்கள் புதிய தமிழக கட்சி தலைவர் நிலக்கோட்டையில் குற்றச்சாட்டு
நிலக்கோட்டை பகுதியில், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சனிக்கிழமை இரவு ஈடுபட்டார். அவர், நிலக்கோட்டை அருகே, விராலிப்பட்டியில் பேசியதாவது. பெண்கள் ரூபாய் 100, 200-க்கு வாக்குகளை விற்கக்கூடாது. தாய் தந்தையர் தங்கள் வீட்டு இளைஞர்களை கண்காணிக்க வேண்டும். இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகக் கூடாது. வேலை வாய்ப்புகளை தேடி சென்று உழைத்து சம்பாதிக்க வேண்டும். நிலக்கோட்டை பகுதியில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகளே இல்ல என்ன தெரிவித்தார்