ஆவடி: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
Avadi, Thiruvallur | Sep 7, 2025
சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தில்...