உளுந்தூர்பேட்டை: ஆதனூர் குச்சிப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
Ulundurpettai, Kallakurichi | Sep 9, 2025
உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் குச்சிப்பாளையம் சாலை வளைவில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆதனூர்...