ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் சித்தையன்கோட்டை பேரூராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி ஆகிய நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.