திசையன்விளை: சமூக ரெங்கபுரத்தில் பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சபாநாயகர்.
சமூக ரங்கபுரத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் சுமார் 50,000 சதுர அடியில் வகுப்பறை, விடுதி, அலுவலகம், அலுவலர் குடியிருப்பு என அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை சபாநாயகர் அப்பாவு மற்றும் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் லதா தலைமையிலான அதிகாரிகளுடன் இன்று மதியம் 12:30 மணியளவில் ஆய்வு மேற் கொண்டு பார்வையிட்டார்.