காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் பூரம் நட்சத்திரத்தை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் நடைபெற்றது
Kancheepuram, Kancheepuram | Aug 24, 2025
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத பூர நட்சத்திரத்தை...