உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் பசுமைப் பள்ளி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் பசுமைப் பள்ளி திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.