தருமபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிகாரிமங்கலம் ஒன்றியம் வாக்கு.சாவடி எண்: 241 ஒன்றிய கழக செயலாளர் கண்ணப்பெருமாள் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆய்வு கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக அரசின் சாதனைகளை விடுதோறும் பொது மக்களுக்கு எடுத்துக் கூறி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.