ஈரோடு: கொங்காளம்மன் கோவில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் எண்களைவிற்பனை செய்ததாக ஒருவர் கைது
Erode, Erode | Sep 24, 2025 ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்து வருபவர்கள் மீது தீவிர நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் இதன் ஒரு பகுதியாக இன்று பொங்கல் அம்மன் கோவில் வீதி பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்ததாக ஒ