தர்மபுரி மாவட்டம் சேலம் பகுதியில் இருந்து தர்மபுரிக்கு தொப்பூர் வழியாக லாரி வந்தது அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டையில் இருந்த லாரி இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது புகை தீயாக மாறி எதனை எடுத்து புகாரின் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர் , ஓட்டுனருக்கு எவ்வித காயம் ஏற்படவில்லை இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ,