வாலாஜா: அண்ணா அவன்யூவில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு ப்ளூ பேண்ட் அணிவிக்கும் நிகழ்ச்சி- மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் பங்கேற்பு - Wallajah News
வாலாஜா: அண்ணா அவன்யூவில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு ப்ளூ பேண்ட் அணிவிக்கும் நிகழ்ச்சி- மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் பங்கேற்பு
Wallajah, Ranipet | Sep 8, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அண்ணா அவன்யூவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலக வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு 2026...