Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
राजनीति
मौत
बीजेपी
भाजपा
विधायक
Congress
Accident
Modi
Delhi
Viral
राजस्थान
Odisha
अमित_शाह
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
स्कूल
No video available

உடையார்பாளையம்: ஜெயங்கொண்டம் கடைவீதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பு

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளர் சதன்பிரபாகரன் மற்றும் ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராம.ஜெயலிங்கம் ஆகியோர் நடத்து சென்று இன்று கடைவீதி முழுவதும் வியாபாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

MORE NEWS

உடையார்பாளையம்: ஜெயங்கொண்டம் கடைவீதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பு - Udayarpalayam News