திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை 34 பேர் மீது வழக்கு பதிவு
Dindigul East, Dindigul | Aug 27, 2025
பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ ஊர்வலமாக செல்லவோ அனுமதி கிடையாது என போலீசார்...