காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பான
ஃபெரா அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் (FERA), வருவாய்த்துறை அலுவலர்களின் அதீதமான பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தியும், கூட்டமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான 9 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.தமிழக அரசு ஃபெரா அமைப்பின் எந்த விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றாததால் “உங்களுடன் ஸ்டாலின்