வாலாஜா: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு,சாத்தம்பாக்கத்தில் பரிசுகளை வழங்கிய அதிமுக நிர்வாகி
Wallajah, Ranipet | Aug 24, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சாத்தம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது...