ஆத்தூர்: பழனியாபுரி பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து ..ஒன்பது பேர் படுகாயம் ...அரசு மருத்துவமனையில் அனுமதி
Attur, Salem | Sep 13, 2025
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழனியாபுரம் பகுதியில் கிழங்கு மாவு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்கானதில் ஒன்பது பேர்...