சேலம்: தம்மன்ன செட்டி ரோடு 27.69 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பெட்டிகளை திருடிய 2 பேர் கைது
Salem, Salem | Jun 10, 2025 சேலம் நான்கு ரோடு அருகே தமிழன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்த சிவபாலனுக்கு சொந்தமான குடோனில் கடந்த ஏழாம் தேதி 18 பண்டல்கள் அடங்கிய சிகரெட் பெட்டிகள் சுமார் 27.69 லட்சம் மதிப்புள்ளான பெட்டிகள் கொள்ளடிக்கப்பட்டன இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து பெங்களூரில் இருந்து இரண்டு பேரை கைது செய்து 18 சிகரெட் பெட்டிகள் மற்றும் காரை பறிமுதல் செய்து ஒருவரை தேடி வருகின்றனர்