திண்டுக்கல் கிழக்கு: நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ரவுண்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த தயானந்தன் பண்ண பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி இரு சக்கரம் வாகனம் உள்ளிட்ட பல்வேறு இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மாசிலாமணிபுரத்தை சேர்ந்த சர்க்கரை முகமது (எ) சகில், பேகம்பூர், கார்த்திகேயன் ஆகிய 2 பேரை கைது செய்து ஏழு இருசக்கர வாகனங்களை பறிமுதல்