மேட்டுப்பாளையம்: லிங்காபுரம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் ஆடி பாடியபடி அறுவடை செய்யும் பழங்குடியின பெண் தொழிலாளர்கள்
Mettupalayam, Coimbatore | Jun 11, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் மற்றும் காந்த வயல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதானமாக நடைபெற்று வரும்...