விளாத்திகுளம்: அயன் பொம்மையாபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது எம்எல்ஏ மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
தமிழக முழுவதும் ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயன் பொம்மையாபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் குறைகளை கேட்டறிந்தனர்.